என் மௌனம் என்பது கோபத்தின் உச்சம் ! என்னில் துய்த்த வலிகளையும் எனக்கான சுமைகளையும் கடந்த நிலையில் உரிமையுடன் பகிர்ந்திட வேண்டிய நியாயக் கூற்றுக்களை பதிவு செய்திடும் வெளியே இந்த மௌனப் பெருவெளி !